News

500 milestone

500 உறுப்பினர் மைல்கல்

அட்லாண்டா தமிழ் மன்றம் 500-க்கும் அதிகமான உறுப்பினர்களை கடந்து வளர்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் அறிவித்து மகிழ்கிறோம். இந்த ஆண்டின் துவக்கத்தில், பெப்ரவரி-இல் அதிகாரபூர்வமாக அமைக்கப்பெற்று, ஏப்ரல்-இல் சித்திரை திருவிழாவுடன் துவக்கிவைக்க பட்ட மன்றத்திற்கு, தாங்கள் அளித்த பேராதரவுக்கு நன்றிகள் பல.

லாப நோக்கமற்ற அட்லாண்டா தமிழ் மன்றத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு, நீங்கள் மன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே பெரும் காரணம்.

மன்றத்தின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், நீங்கள் அளித்து வரும் ஆதரவால், மன்றத்தின் இலக்கான தமிழ் சமூக கூடம் அமைக்கும் முயற்சிகள் விரைந்து செயல்படும்.

அட்லாண்டா தமிழ் சமூகத்திற்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

Membership details

500 Memberships milestone

ATM is very proud and happy to announce that we are 500+ members and growing strong!!! We are very overwhelmed by the support you have shown us since our inception in February 2023.

The tremendous growth that we have achieved in such short time is made possible only because of all your faith in this nonprofit organization. We are sure that with all this good will we will soon reach our goal of building a community center and also achieve the vision to promote and encourage our beloved Tamil culture.

We request you all with utmost sincerity to continue your support and encouragement. 

Thanks to you all from the bottom of our hearts!!!

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.