QFR-Atlanta
QFR Classical Tour - Grand music evening featuring popular Tamil songs
அட்லாண்டா தமிழ் மன்றம் உங்களை QFR இசைக் குழுவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது. நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த QFR இன்னிசை நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை இப்போது துவங்குகிறது.
இந்த பதிவில் உள்ள QR code அல்லது இந்த இணையதளத்தில் நேரடியாக உங்களின் இருக்கைகளை முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அட்லாண்டா தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகையும் உண்டு.
Quarantine from Reality (QFR)is a show that brings to life the evergreen gems of the Tamil film composers. Atlanta Tamil Mandram is proud to bring QFR to Atlanta!!! ATM is inviting its members to be a part of grand music evening by QFR Musical group.
Use the below links to book your tickets and to buy event day food.
Comment (1)
vaidhyanathan
I would like to participate in the audition