5k Walk & Run event
-
by
Tech ATM
| 5 மைல் ஓட்டம் / நடை |
இந்த 5 மைல் ஓட்டம்/நடை நிகழ்ச்சி மிக நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 80-க்கும் அதிகமானோர் பதிவு செய்து இருந்தனர். ஆறு வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் முதல் மதிப்புமிக்க மூத்த பெரியவர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர்.
ஜான்ஸ் கிரீக் நகர மன்றத்தின் உறுப்பினரான திரு. பாப் எர்ராமில்லி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டும் இல்லாமல், சமூக பணிகளுக்கு நம் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி ஒரு உரையையும் வழங்கினார். திரு. பாப் எர்ராமில்லி அவர்களுக்கு மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சி துவங்கும் முன்பு, பங்கேற்ற அனைவருக்கும் யோகா பயிற்சியும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. திரு. முரளி அவர்கள் இந்த யோகா பயிற்சியை வழங்கி, 5 மைல் நடை/ஓட்டத்திற்கு தயார் செய்ய உதவினார்.
5k Run / Walk
ATM is immensely grateful to Mr. Bob Erramilli, a distinguished member of the John’s Creek City Council, for gracing the event with his presence and delivering an insightful speech that highlighted the importance of the residents’ contributions to the community’s progress.
The event commenced with an Yoga Warm-up session, expertly led by Mr. Murali. His graciousness in agreeing to assist the participants in preparing for the walk was truly commendable.