North Cumming Tamil School

ATM Presents North Cumming Tamil School

Dear All,
Atlanta Tamil Mandram proudly introduces “North Cumming Tamil School” the ideal option for your children to learn Tamil in an easy and efficient way.

அட்லாண்டா மாநகர தமிழ் கூறும் நல் உள்ளங்களுக்கு,

வல்லினமும் மெல்லினமும் வளமான இடையினமும் நல்லினமாய் ஒன்றுபடும் உயர் மொழி, உன்னதமான செம்மொழி!

நம் தாய் மொழியாம் தமிழை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அட்லாண்டா தமிழ் மன்றத்தால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கு கம்மிங் தமிழ் பள்ளிக்கு உங்கள் குழந்தைகளை பதிவு செய்து மிகப் பெரும் வரவேற்பு அளித்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி!

மாணவர் சேர்க்கைக்கான இணைப்பு

Register

 

North Cumming Tamil School

North Cumming Tamil School admissions for the years 2024–25 are ongoing.