GA State House resolution for Pongal Day

ஜார்ஜியா மாநில அவை தீர்மானம்
GA State House Resolution and Governor Kemp Commendation

ATM Newsletter #125: ஜார்ஜியா மாநில அவை தீர்மானம்

தமிழ் தைப் பொங்கல் தினம்: ஜார்ஜியா மாநில அவை தீர்மானம்

If you can't see this email click here.
image
ஜார்ஜியா மாநில அவை தீர்மானம்
அன்புடையீர்,

*தமிழ் தைப் பொங்கல் தினம்:*

 ஜார்ஜியா மாநில அவை ஜனவரி 14, 2025 ஆம் தேதியை *“தமிழ் தைப் பொங்கல் தினமாக”* அதிகாரபூர்வமாக அறிவிக்கும் தீர்மானத்தை இன்று நிறைவேற்றியது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநில பிரதிநிதி *உயர்திரு.மாட் ரீவ்ஸ்* அட்லாண்டா தமிழ் மன்ற நிர்வாகிகளிடம் இந்த தீர்மானத்தின் முறைசாரா நகலை வழங்கினார்
இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்காக *உயர்திரு.மாட் ரீவ்ஸ்* அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு மிக்க நன்றி.
 
image
image
Click here to view Rep. Reeves Morning Orders 01.14.25
 
*ஜார்ஜியா ஆளுநர் உயர்திரு. பிரையன் பி. கெம்ப் அவர்களின் பாராட்டு:*

ஜார்ஜியாவின் ஆளுநர் *உயர்திரு. பிரையன் பி. கெம்ப்* அவர்கள் ஜனவரி 14, ஆம் தேதியை *“தமிழ் தைப் பொங்கல் தினமாக”* அறிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

தமிழ் மொழி, கலைகள், கலாச்சாரம், தொண்டு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஜார்ஜியா தமிழ் மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ஒரு சான்றாகும். 
 
image
 
அட்லாண்டா தமிழ் மன்றம் சமூகத்தில் தமிழ் மரபுகள் பற்றிய ஆழமான புரிதலையும் பாராட்டையும் வளர்ப்பதில் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சிகளை இந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கிறது. 

ஆளுநர் உயர்திரு. பிரையன் பி. கெம்ப் அவர்களுடன் நடந்த சந்திப்பின்போது அட்லாண்டா தமிழ் மன்றத்தின் சமூக மையத்திற்கான நிலம் வாங்கியதை பற்றிய ஆலோசனையும், அதேபோல் அட்லாண்டா மாநகரில் *திருவள்ளுவருக்கு சிலை* அமைப்பதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்த மதிப்புக்குரிய அங்கீகாரத்திற்கும் ஆளுநர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்த *டாக்டர் திரு.இந்திரன் பி. இந்திரகிருஷ்ணன்* (எம்.டி., ஜார்ஜியா போர்டு ஆஃப் ஹெல்த்கேர் ஒர்க்ஃபோர்ஸ்) அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
image
 
image
 
GA State House Resolution and Governor Kemp Commendation
Dear Tech

Historic Event at the Georgia State Capitol:

With immense pride and joy, we celebrate a historic milestone for Tamils in Georgia and worldwide. Today, the Georgia State House passed a resolution officially declaring January 14th 2025 as Tamil Thai Pongal Day in Georgia. This is a significant moment for our community, and we are deeply grateful for this recognition.

Following the passage of the resolution, House Representative Matt Reeves presented an informal copy of the resolution to the ATM leadership. We are thankful for his unwavering support in making this moment possible. We extend our heartfelt thanks to Representative Reeves for his role in ensuring this important event took place.
 
image
 
Governor’s Commendation:

We are also thrilled to share another exciting development for our Georgia Tamil community. Today, we received a special commendation from our respected Governor, Brian P. Kemp. January 14th has officially been recognized as Tamil Thai Pongal Day in the state of Georgia.

Atlanta Tamil Mandram (ATM) is incredibly proud and honored to receive this commendation from Governor Kemp. Thank you, Governor Kemp, for your support and recognition of our culture and traditions.

 
image
 
During our meeting with Governor Kemp in his office, we elaborately discussed the potential acquisition of property for the ATM Community Center and requested a public space to house the Tiruvalluvar Statue continuously like last 2 times.

We would like to extend a special thank you to Dr. Indran Indrakrishnan for his tireless efforts in bringing this momentous event to fruition at the Georgia State Capitol today.
 
 
image
 
image
 
image
 
அட்லாண்டா தமிழ் மன்றம் / Atlanta Tamil Mandram
அட்லாண்டா தமிழ் மன்றம் என்பது ஒரு இலாப நோக்கற்ற 501(C)(3) அமைப்பாகும். இது அட்லாண்டா, இந்தியா மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உள்ள சக தமிழர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. உறுப்பினர் கட்டணம் மற்றும் பங்களிப்புகள் இல்லாமல் இது சாத்தியமில்லை.
உங்கள் நண்பர்கள் மற்றும் சமூகங்களுக்கு கீழே உள்ள இணைப்பைப் பகிர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
உறுப்பினராக இங்கே சொடுக்கவும்
 
Atlanta Tamil Mandram is a non-profit 501(C)(3) organization working to improve the lives of fellow Tamils ​​in Atlanta, India and the local communities around us.
This would not be possible without ongoing membership fees and contributions. Please support us by spreading the link to your friends and communities.
image
Click above to watch and understand the benefits of joining as a member in Atlanta Tamil Mandram.

Click here to Join as ATM Member
 
நன்கொடையாளர்களுக்கு நன்றி !!!
அட்லாண்டா தமிழ் மன்றத்திற்கு நன்கொடையும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் எங்கள் வணக்கங்களும் நன்றிகளும். எங்கள் முயற்சி வெற்றி பெற உங்கள் ஆதரவை தொடர்ந்து நாடுகிறோம்
 
image
image
 
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
Thank you Sponsors!!!

We would like to give a big shout-out to all our sponsors. We thank you all for your generous contributions. Your continued support is very important for us to carry out our vision.
 
Click here to Subscribe to ATM YouTube Channel
Please Like,Follow,Share ATM in the below social Media platforms.

Click the green icon (last one) to join our "Atlanta Tamil People(ATP)" Whatsapp group created to share information without any fear of being removed or targeted, agree to disagree with respect for individual perspectives. Lets build a strong Tamil community in Atlanta. 
FacebookLinkedInInstagramYouTubeTwitterWhatsApp
 
Share:
FacebookTwitterLinkedInWhatsAppTelegram
image

glueup

Powered by Glue Up
All-in-one CRM Software for Growing Communities