Education

Summer Camp 2024

கோடைப் பயிற்சி முகாம்

அட்லாண்டா தமிழ் மன்றம், இந்த ஆண்டின் கோடைப் பயிற்சி முகாம்களை ஜூலை இறுதி வாரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

பல்வேறு வயதினரும் ஆர்வமாக கலந்து கொண்ட இந்த முகாம் பெரும் வரவேற்பை பெற்றது. மொழி வகுப்புகள், பாரம்பரிய இசை மற்றும் நடன பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முகாம்கள் நடந்தன. 

முன்னணி மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் அர்ப்பணிப்புடன் முகாம்களை நடத்தி, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை உறுதி செய்தது. அனைத்து பயிற்றுவிர்ப்பாளர்களும், சரியான நேரத்துக்கு தொடங்கி, நன்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு முகாம்களை நடத்தினர். 

இந்த அற்புத குணங்களை வெளிப்படுத்திய அனைத்து பயிற்றுவிப்பாளர்களையும் குறிப்பாக இளம் பயிற்றுவிப்பாளர்களுக்கு மன்றத்தின் நன்றியும் பாராட்டுகளும்.

எங்களின் நன்றிக்குரிய பயிற்றுவிப்பாளர்களின் புகைப்படங்கள் கீழே:

Summer Training Camp

Atlanta Tamil Mandram successfully concluded its 2nd annual summer camp at the end of July 2024. 

The camp was a resounding success, drawing participants from various age groups and backgrounds. Through a range of engaging activities, including language classes, traditional music and dance workshops, and interactive cultural sessions, the camp provided a vibrant platform for the participants.

The dedicated efforts of the lead instructors and assistant instructions, along with the enthusiastic participation of the camp attendees, ensured a memorable and enriching experience for all involved.

 

The lead instructors demonstrated exceptional professionalism by consistently running the sessions in a timely manner and coming well-prepared. ATM commends this remarkable discipline, especially considering the young instructors who also exhibited these qualities. Their commitment to maintaining a high standard of professionalism is truly commendable.

Instructors pictures below:

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.