Events

Muthamizh Vizha 2026

முத்தமிழ் விழா 2026

நம் உயிரை உணர்வை வளர்க்கும் தமிழை கொண்டாடும் வகையில் அட்லாண்டா தமிழ் மன்றத்தால் கொண்டாடப்படும் முத்தமிழ் விழா இந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் மாலை 1:00 மணிக்கு  கொண்டாடப்பட இருக்கிறது.

ஒலிக்கடலில் முதன்முதலாய் உதிர்த்து வந்த பேரலையாம், நம் தமிழை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இவ்விழாவில் நீங்களும் ,உங்கள் குழந்தைகளும் இயல் இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் பங்கு பெற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

முத்தமிழ் விழா தமிழ்ப் போட்டிகள்

MTV Tamil Competition Registration

                                                (1) திருக்குறள் / Thirukurral                       (2) பேச்சுப் போட்டி / Speech
                                                (3) ஓவியப் போட்டி / Drawing                  (4) கட்டுரைப் போட்டி / Essay writing
                                                (5) தமிழ்த் தேனீ / Tamil Spelling Bee      (6) மாறுவேடப் போட்டி / Fancy Dress

MTV 2026 Cultural event registration

Section below is for registering Cultural events. The rules and guidelines are provided in detail.

முத்தமிழ் விழா தமிழ்ப் போட்டிகள் / MTV 2026 Tamil competitions

திருக்குறள் / Thirukurral, பேச்சுப் போட்டி / Speech, கட்டுரைப் போட்டி / Essay writing, ஓவியப் போட்டி / Drawing, மாறுவேடப் போட்டி / Fancy Dress and தமிழ்த் தேனீ / Tamil Spelling Bee
Click here to Register

முத்தமிழ் விழா கலாச்சார நிகழ்வு பதிவு

MTV Cultural Event Registration