உணவு பொருட்கள் தானம்

சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தையொட்டி அட்லாண்டா தமிழ் மன்றம் தனது முதல் உணவுப் பொருள்கள் தான நிகழ்வை நடத்தியது. ஃபோர்சைத் கவுன்ட்டியில் பசியாற்றும் சேவை செய்யும் உணவு சரக்கறைகளுக்காக நடத்தப்பட்ட இம்முயற்சியில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

FOOD DONATION DRIVE

As part of our Chithirai Thiruvizha event, ATM Charity team held our first food donation drive to collect donations for the food pantries serving the needy of Forsyth County. A number of guests purchased Soup cans, Cereal Boxes, PB and Jelly, Fruit cups and Granola bars and handed them over to the Charity team.