
தமிழ்த் திருமண சேவை / Tamil Matrimony
நாம் ஒரு குடும்பமாக இணைந்திருப்பது சுப விழாக்களின் போது சந்திப்பதும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக மட்டுமன்றி , தகுந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க உதவி செய்வதற்காகவும் தான்.
நம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய தனித்துவமான வரனை கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அட்லாண்டா தமிழ் மன்றம் வரன் தேடல் சேவையை முதன்முறையாக, “பான்யன் வே” உடன் இணைந்து, நம் மன்ற உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிறது.
இது முற்றிலுமாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் அட்லாண்டா தமிழ் மன்ற உறுப்பினர்களுக்குச் சிறப்பு சலுகைகளும் உண்டு.
10% தள்ளுபடியைப் பெற, "ATMJ24BN" என்ற குறியீட்டைப் பயன்படுத்தவும்
புதிய தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் வரன் தேடல் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றே பதிவு செய்யுங்கள்.
We are all one big family and that means we don’t just meet & greet in events, but care for each other’s well being, like finding a suitable life partner.
At Atlanta Tamil Mandram, we understand the importance of finding that special someone who not only shares your values and beliefs but also your cultural roots.
Introducing our new matrimony service first time, in partnership with BanyanWay, exclusively for our ATM Members, tailored for the Tamil community in the US, where we aim to unite hearts and build families.
ATM members get special 10% discount by using a special coupon code “ATMJ24BN“.