முத்தமிழ் விழா
“மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாய் கால பெருவெளியின் கம்பீர அடையாளமாய்” விளங்கும் நம் தமிழை கொண்டாடும் வகையில் அட்லாண்டா தமிழ் மன்றத்தால் நடத்தப்படும் முத்தமிழ் விழாவில் முதன்முறையாக, தமிழை நம் அடுத்த தலைமுறையும் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் […]