Kalyanamalai Varan Arimugam
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளிடையே மிக புகழ்பெற்ற கல்யாண மாலை நமது அட்லாண்டா மாநகரில், அட்லாண்டா தமிழ் மன்றத்தின் பெரும் முயற்சியில் நடைபெறுகிறது. உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைய வரன் அறிமுகப்படுத்தும் நிகழ்வும் அதற்கான படப்பிடிப்பும் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உங்களுக்கான பொருத்தமான வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்க இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ATM is very proud to present Kalyanamalai filming for USA to meet the matrimonial needs of our Tamil community!!
Kalyanamalai recently hosted their 25th anniversary!! This program has a worldwide audience and will be once in a lifetime opportunity to meet the experts in person….
This is a great opportunity if you are interested in registering your son or daughter.
Date: Saturday, October 19 2024
Time: 2 PM
Location: West Forsyth High school, 4155 Drew Rd, Cumming GA 30040
